நிலம் அசோசியேட்ஸ் என்பது பத்திரம் எழுதுதல், சொத்து பரிமாற்றம் மற்றும் பதிவு நடைமுறைகள் தொடர்பான முழுமையான பயிற்சி மற்றும் வழிகாட்டலை வழங்கும் நம்பகமான அமைப்பாகும். பத்திரம் எழுதுவது மற்றும் பதிவு செயல்முறைகளில் அனுபவத்துடன் மட்டுமல்லாமல், ரியல் எஸ்டேட் துறையில் நேரடி கள அனுபவம் கொண்ட பின்னணியில் இருப்பதால், நடைமுறை சார்ந்த பயிற்சிகளை வழங்குகிறோம்.
மன்னர் காலம் முதல் நவீன காலம் வரை சொத்து உரிமைப் பயணம். போலி பத்திரங்கள் மற்றும் உரிமைச் சங்கிலி தவறுகளைக் கண்டுபிடிக்கும் திறன்.
நடைமுறை டிராஃப்டிங் பட்டறை - நிஜ பத்திரங்களை உங்கள் கைகளால் எழுதப் பழகுவீர்கள்.
Sale, Gift, Settlement, Partition, Release, Will - எப்போது, ஏன் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் விதிகள் - முழுமையான பயிற்சி.
பதிவேற்றம் முதல் டோக்கன்/ஸ்லாட் புக்கிங் வரை முழு ஆன்லைன் நடைமுறைகளையும் நீங்களே செய்யும் நம்பிக்கை.
எந்தப் பத்திரங்கள் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் மற்றும் கட்டாயமாகப் பதிவு தேவையில்லை என்பதை அறிவீர்கள்.
Encumbrance Certificate-ல் mortgage, நீதிமன்ற தடை, முந்தைய விற்பனை போன்ற வில்லங்கங்களைக் கண்டுபிடிக்கும் திறன்.
வெவ்வேறு பத்திரங்களுக்கு முத்திரை தீர்வை & கட்டணம் எவ்வாறு மாறுபடும் என்பதை புரிந்திருப்பீர்கள்.
Title Chain, EC, பட்டா, சிட்டா, A-Register, FMB போன்ற அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்கும் முறை.
POA வகைகள் (GPA/SPA), சட்டபூர்வ வரம்புகள், சொத்து பரிமாற்றத்தில் உள்ள ஆபத்துகள்.
நிஜ வாழ்க்கை தவறுகள் - எல்லைப் பிழை, உரிமைச் சங்கிலி குறைபாடு, POA தவறுகள் - எப்படி தவிர்ப்பது.
சப்ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் டோக்கன் முதல் கையெழுத்து வரை முழு படிநிலை தெளிவாகத் தெரியும்.
வழக்குகள் எவ்வாறு உருவாகின்றன - பெண்கள் உரிமை, சகோதரர்கள் பிரச்சனைகள், சட்ட அடிப்படைகள்.
பதிவு அலுவலகத்தில் இருந்து நகல் மற்றும் EC பெறும் முழு நடைமுறை.
ஆவண எழுத்தருக்கான சரிபார்ப்புப் பட்டியல் - தவறுகளை 90% குறைக்கும்.
60 சாத்தியமான கேள்விகள் மற்றும் சரியான பதில்கள் - முழு தயார்நிலை.
விற்பனை, குடும்ப பரிவர்த்தனை, உயில் - அனைத்து வகைப் பத்திரங்களையும் எழுதுவது மற்றும் பதிவதில் தேர்ச்சி.
உங்கள் சொந்த ஆவண / பத்திரம் எழுதும் வணிகத்தை திறம்பட நடத்தும் முறைகள்.
கேள்வி-பதில் மூலம் அறிவை சோதித்தல் மற்றும் பயிற்சி சான்றிதழ் வழங்கல்.
“சட்ட அடிப்படை முதல் TNREGINET வரை அனைத்தும் தெளிவாக கற்றுக் கொடுக்கப்பட்டது. Drafting செய்யும் போது என்ன தவறு, என்ன சரி என்பதை தெளிவாக உணர்ந்தேன்.” — ராஜேஷ்
“நிஜ case studies, hands‑on drafting session ஆகியவை மிகவும் பயனுள்ளதாக இருந்தன. document writer ஆகத் தொடங்க தேவையான தைரியம் இந்த பயிற்சி கொடுத்தது.” —மதுமிதா
“தமிழில், எளிய உதாரணங்களுடன் எடுத்துக்கூறியதால், சட்ட மொழியும் புரிந்துகொள்ள எளிதாக இருந்தது. document writer ஆக இருப்பவர்களுக்கு இந்த பயிற்சி must.” — குமார்